ராஜமார்த்தாண்டத்தில் செயல்பட்டுவரும் களம் எனும் இலக்கிய அமைப்பு ஆண்பால் பெண்பால் என்ற என் நாவலை இந்த ஆண்டுக்கான சிறந்த நாவலாகத் தேர்வு செய்திருக்கிறது. கம்யூனிஸ தோழர் ஜி.எஸ்.மணி அவர்களின் நினைவாக விருது வழங்கப்படுகிறது. இதற்கான விழா ராஜமார்த்தாண்டத்தில் டிசம்பர் மாதம் 2-ம் தேதி நடைபெறும்.