36-வது புத்தகக் கண்காட்சியில் இரண்டு தவணையாக வாங்கிய நூல்கள் இவை. இன்னும் இரண்டு தரம் போக வேண்டி இருக்கலாம்.
புத்தகங்களைப்
பார்ப்பதும் தேர்ந்தெடுப்பதும் மனிதர்களைச் சந்திப்பதும் அவர்களில்
நண்பர்களைத் தேர்வு செய்வதும் போன்றது. நம் ரசனையையும் சமூக தரிசனத்தையும்
பொருத்த விஷயம் அது.
பாரதி கருவூலம்
(ஹிந்து நாளிதழில் பாரதியின் எழுத்துகள்)
அஸீஸ் பே சம்பவம் - அய்ஃபர் டுன்ஷ் (தமிழில்: சுகுமாரன்)
பட்டு - அலெசாண்ட்ரோ பாரிக்கோ (தமிழில்: சுகுமாரன்)
சித்தன் போக்கு -பிரபஞ்சன்
நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள் (தொகுப்பு: யுவன் சந்திரசேகர்)
சின்ன விஷயங்களின் கடவுள்- அருந்ததி ராய்
புகை நடுவில்- கிருத்திகா
காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி. சாலை, நாகர்கோவில்,
629001
பசுமை நினைவுகள்- ரஸ்கின் பாண்ட் (ஆங்கிலத்திலிருந்து தமிழில்: அ.சு. இளங்கோவன்)
மக்கள் குரல்- பைரேந்திரகுமார் பட்டாச்சாரியா (அஸ்ஸாமி நாவல்- தமிழில்: சரோஜினி பாக்கியமுத்து)
ந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கதைகள் தொகுப்பு வெங்கட் சாமிநாதன்
சாகித்திய அகாதமி,
குணா பில்டிங்ஸ்,
443, அண்ணாசாலை,
தேனாம்பேட்டை,
சென்னை-18
நேனோ- மோகன் சுந்தரராஜன்
ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி- சாலீம் அலி தமிழில்: நாக.வேணுகோபாலன்
தந்தைப் பெரியார் வாழ்வும் தொண்டும் - இரா.இரத்தினகிரி
தார்பாரி ராகம்- ஸ்ரீ லால் சுக்ல (தமிழில்: சரஸ்வதி ராம்நாத்)
சிக்கவீர ராஜேந்திரன் - மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் (தமிழில்: ஹேமா ஆனந்ததீர்த்தன்)
அபராஜிதா - விபூதி பூஷண் பந்தோபாத்யாய (தமிழில்: திலகவதி)
நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்தியா,
நேரு பவன்,
5, இன்ஸ்ட்டிட்யூஷனல் ஏரியா,
பேஸ்- 2
வசந்த் குஞ்ச், புது தில்லி- 110070.
இக்கால தமிழ் மரபு- கு.பரமசிவம்
சொல்வழக்கு கையேடு- மொழி அறக்கட்டளை
தமிழ் நடைக் கையேடு
அடையாளம் பதிப்பகம்,
1205/1, கருப்பூர் சாலை,
புத்தாநந்தம் -621310
ஆறாவடு - சயந்தன்
மணல் கடிகை- எம்.கோபாலகிருஷ்ணன்
மேகதூதம் - காளிதாஸர் (தமிழில்: மதுமிதா)
தமிழினி,
25 ஏ, தரைத்தளம்,
ஸ்பென்ஸர் பிளாஸா முதல் பகுதி,
769, அண்ணா சாலை,
சென்னை-2
கதிரேசன் செட்டியாரின் காதல்- மா.கிருஷ்ணன்
மதுரை பிரஸ்,
60, பி.கோதண்டராமர் கோயில் தெரு,
மேற்கு மாம்பலம்,
சென்னை-33.
தலைகீழ் விகிதங்கள்- நாஞ்சில் நாடன்
விஜயா பதிப்பகம்,
20, ராஜ வீதி,
கோயமுத்தூர்-641001.
என் கதை- வே. ராமலிங்கப் பிள்ளை
சந்தியா பதிப்பகம்,
புதிய எண்: 77, 53-வது தெரு,
9-வது அவின்யூ
அசோக் நகர்,
சென்னை-600083.
அறிஞர் அண்ணா சிறுகதைகள் தொகுப்பு: சாயுபு மரைக்காயர்
கங்கை புத்தக நிலையம்,
23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர்,
சென்னை- 17.
தானும் அதுவாக பாவித்து- எஸ்.சங்கரநாராயணன்
சொல்லங்காடி,
2/35, அறிஞர் அண்ணா காலனி,
தெற்கு மாடவீதி,
திருவொற்றியூர்,
சென்னை_ 19.