அன்பு தமிழ்மகன்
விருது பெற்றதற்கு வாழ்த்துகள்,
உங்கள் நாவலை இரண்டு மாதங்களுக்கு முன்பே வாசித்துவிட்டேன், சமகால தமிழக சூழலை மிக நுட்பமாக எழுதியிருக்கிறீர்கள்,
நாவலின் ஊடாக வெளிப்படும் பகடியும் உள்ளார்ந்த கோபமும் அசலானவை
எனக்கு நாவலை மிகவும் பிடித்திருந்தது,
மிக்க அன்புடன்
எஸ்ரா
4 கருத்துகள்:
வாழ்த்துகள் தமிழ்.... !
அன்புடன்
ஞாநி
My dear Tamilmagan : Am happy to hear this good news. You deserve
this and much more in the years to come. My heartiest congratulations!
Bharati Mani
ஓஹோஹோ! மனமார்ந்த வாழ்த்துக்கள்!
தினமணி வேலையை விட்டு விடுவீர்களோ என்று பயமாகவும்,கவலையாகவும், ஏன் சந்தோஷமாகவும் இருக்கிறது!
என் கையை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்!
மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துக்கள்!
சிவகுமார்.
வாழ்த்துக்கள். இப்போதெல்லாம் அவ்வப்போது அபூர்வமாக அதிசயங்கள் தமிழ் நாட்டில் நடந்து விடுகின்றன. மறுபடியும் வாழ்த்துக்கள்.
-venkat samninathan
கருத்துரையிடுக