வெட்டுப்புலி கலந்துரையாடல் கூட்டம் சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்றது. நாவலின் நுட்பம் குறித்து பேராசிரியர் ராமகுருநாதன், கவிஞர் மனுஶ்யபுத்திரன், கேபிள் சங்கர், நடிகர் எழுத்தாளர் பாரதிமணி, டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் ஆகியோர் மிகச் சிறப்பாக பேசினர். அனைவருக்கும் என் நன்றி.
அலுவலக வேலை காரணமாக என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.
படங்கள் பார்வைக்கு...
1 கருத்து:
என்ன ஸார், நமது பாரதி மணியை (பல நேரங்களில் பல மனிதர்கள்) "மணி பாரதி" ஆக்கி விட்டீர்கள் ?
கருத்துரையிடுக