குகை காலத்தில் இருந்து தொடர்ந்து வந்த மனிதனின் கதை சொல்லும் மரபு நம் கண் முன்னே வழக் கொழிந்து வருகிறது.அதிலும் நகர்புறத்திலும் வெளிநாடுகளிலும் வாழும் குழந்தைகள் தமிழை அரிதாகவே கேட்கின்றனர். அத்தகையவர்களுக்கு இணையத்தின் மூலம் கேட்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்திருக்கிறார் தமிழ் ஸ்டூடியோ அருண். இதில் என்னுடைய சில கதைகளையும் அமரர் சுஜாதாவின் ஒரு சிறுகதையையும் சொல்லியிருக்கிறேன்.
கேட்டு மகிழுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக