வியாழன், ஜனவரி 21, 2010

தமிழக அரசு விருது பெறும் நிகழ்ச்சியில்...

நான் எழுதிய எட்டாயிரம் தலைமுறை சிறுகதை தொகுதிக்கு தமிழக அரசின் விருது வழங்கப்பட்டது. 2008 ஆண்டு தமிழ் நூல்களுக்கான விருது இது. என்.சி.பி.ஹெச். நிறுவனம் வெளியிட்ட நூல் இது.


2 கருத்துகள்:

கிருஷ்ண பிரபு சொன்னது…

வாழ்த்துக்கள் தமிழ்.... உங்களுடைய இனிய பயணம் தொடரட்டும்...

ரகுநாதன் சொன்னது…

வாழ்த்துகள் சார், அப்படியே எட்டாயிரம் தலைமுறை என்ற சிறுகதை தொகுப்புக்காக என்று எழுதி இருக்கலாம் :)

LinkWithin

Blog Widget by LinkWithin