செவ்வாய், நவம்பர் 06, 2012

ஆண்பால் பெண்பால் நாவலுக்கு விருது

ராஜமார்த்தாண்டத்தில் செயல்பட்டுவரும் களம் எனும் இலக்கிய அமைப்பு ஆண்பால் பெண்பால் என்ற என் நாவலை இந்த ஆண்டுக்கான சிறந்த நாவலாகத் தேர்வு செய்திருக்கிறது. கம்யூனிஸ தோழர் ஜி.எஸ்.மணி அவர்களின் நினைவாக விருது வழங்கப்படுகிறது. இதற்கான விழா ராஜமார்த்தாண்டத்தில் டிசம்பர் மாதம் 2‍-ம் தேதி நடைபெறும்.

2 கருத்துகள்:

ரகுநாதன் சொன்னது…

விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் சார்...:)

எம்.ஏ.சுசீலா சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துக்கள் திரு தமிழ்மகன்..

LinkWithin

Blog Widget by LinkWithin